சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூவர் படுகாயம்

Added : பிப் 09, 2020
Advertisement

கொடைக்கானல் :கொடைக்கானல் மன்னவனுரை சேர்ந்தவர் சோலைநாதன் 52, மெயின் ரோட்டில் செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். தொடர்ந்து கொடைக்கானல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்சில் சென்ற போது உறவினர்கள் உலகுசக்தி 22, வைரவன் 30, டூவிலரில் பின் தொடர்ந்து சென்றனர். அவர்களும் எதிரே வந்த கார் மீது மோதியதில் பலத்த காமடைந்தனர். சம்பவ இடத்தில் டூவிலர் பற்றி எரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X