பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி முதல்வர்களுக்கு 'கொரோனா' விழிப்புணர்வு

Added : பிப் 09, 2020
Advertisement
 கல்லுாரி முதல்வர்களுக்கு  'கொரோனா' விழிப்புணர்வு

கிள்ளை:உயர் கல்வித்துறை மற்றும் சுகாதார துறை இணைந்து, கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரி முதல்வர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி, சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். துறை தலைவர் மீனா வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அருண்குமார் ஆகியோர் கொரோனோ வைரஸ் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.துறை தலைவர்கள் லோகராஜன், சேகர், அறிவழகன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் தினகரன், அறிவழகன் பங்கேற்றனர்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் டார்லின் குயின் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X