பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : பிப் 09, 2020
Advertisement

கோயில்பசிப்பாடு, முக்திப்பேருரை: 12, பூந்தோட்டத் தெரு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: மெய்வழிக் கிளைச் சபை, மாலை 6:00 மணி. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி ேஹாமம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு ேஹாமம்: நலம்புரி கோயில், ராஜம் ரோடு, டி.வி.எஸ்.நகர், மதுரை, ஏற்பாடு: நலம்புரி சேவா சங்கம், காலை 7:00 மணி.ராதாமாதவ கல்யாண ேஹாத்சவம்: சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 7:00 மணி; பிரசாத வினியோகம், பகல் 1:00 மணி.காலபைரவர் பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பால்குட விழா: கருப்பணசுவாமி-பாண்டி முனீஸ்வரர் கோயில், ராஜ்நகர், சம்மட்டிபுரம், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி; இன்னிசை கச்சேரி, இரவு 7:00 மணி.நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணியர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.உண்மைக் கடவுள் வழிபாடு: கருணை சபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.பவுர்ணமி சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி பீடம் சமஸ்தானம், ஸ்ரீமடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 8:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்: 3, கோகுலம், எஸ்.பி.ஓ., காலனி, டோக்நகர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:00 மணி.குருபூஜை விழா: சித்தாஸிரமம், தெப்பக்குளம், மதுரை, திருக்குறள் ஆய்வு அரங்கு, தலைமை: எழுத்தாளர் தாமோதரன், மாலை 6:00 மணி.நுாற்றாண்டு விழா: புனித லுார்து அன்னை சர்ச், புதுார், மதுரை, திருப்பலி, தலைமை: பாதிரியார் தியோபிலஸ், மாலை 5:30 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5 வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதைப்பூசம்: நிகழ்த்துபவர்: சந்திரசேகரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.அந்தர் யோகம்: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்த ஆசிரமம், தபால் தந்தி நகர் கடைசி பஸ் நிறுத்தம், மதுரை, காலை 9:30 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி. விவேக சூடாமணி, சுந்தரகாண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.பொதுசுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் திறப்பு விழா: 7 ஏ, கல்பாலம் ரோடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் விஜயன், காலை 11:00 மணி.குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், கெனட் நகர், முத்துப்பட்டி, மதுரை, தலைமை: செயல் இயக்குனர் ஜிம் ஜேசுதாஸ், காலை 9:30 மணி. திருக்குறள் கருத்தரங்கு: ஸ்பார்க் அகாடமி, தாமரை மலர் தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை, ஏற்பாடு: குறளினிது அமைப்பு, தலைமை: ஒருங்கிணைப்பாளர் வசந்தபாரதி, மாலை 6:00 மணி.நாய்கள் கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை கெனைன் கிளப், தலைமை: தலைவர் விநாயகமூர்த்தி, காலை 9:00 மணி.புத்தகக் கண்காட்சி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மேலவெளி வீதி, மதுரை, காலை 10:30 மணி. பண்ணிசை பாடி வலம்: ஆடி வீதிகள், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: பன்னிரு திருமுறை மன்றம், காலை 7:00 மணி.ஆண்டுவிழா மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா: இந்திய மருத்துவக் கழக அரங்கு, பனகல் ரோடு, மதுரை, தலைமை: தொழிலதிபர் விஜயகுமார், ஏற்பாடு: நாயுடு சேவா சங்கம், காலை 10:00 மணி.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஊர்வலம்: கிரைம் பிராஞ்ச், மதுரை, ஏற்பாடு: த.மு.மு.க., பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, பகல் 3:30 மணி.எனது உரிமை விளக்கப் பொதுக்கூட்டம்: ஓபுளாபடித்துறை, மதுரை, ஏற்பாடு: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு, பங்கேற்பு: நிறுவனர் ஜைனுல் ஆபிதீன், மாலை 6:00 மணி.வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: கிரியாஸ் நிறுவனம், காலை 11:00 மணி.சங்க கூட்டம்: பிரேம் நிவாஸ் ஓட்டல், டவுன்ஹால் ரோடு, மதுரை, ஏற்பாடு: அகில இந்திய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்கம், தலைமை: பொதுச் செயலாளர் சண்முகராஜ், காலை 10:00 மணி.செயற்குழு கூட்டம்: 3, கோகுலம், எஸ்.பி.ஓ.,காலனி முதல் தெரு, கோச்சடை, டோக்நகர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் குருபிரசாத், மாலை 4:00 மணி.பள்ளி, கல்லுாரிபட்டமளிப்பு விழா: சேது பொறியியல் கல்லுாரி, புல்லுார், காரியாபட்டி, பங்கேற்பு: கல்லுாரி நிறுவனர் முகமது ஜலீல், பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., காலை 10:00 மணி; காரைக்குடி மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி வேலாயுதம், பகல் 2:00 மணி.என்.எஸ்.எஸ்.,முகாம்: நிறைவு விழா, மூணுார், அழகர்கோவில், ஏற்பாடு: ஜி.எம்.எஸ்.,-எம்.ஏ.வி.எம்.எம்.பாலிடெக்னிக் கல்லுாரி, அழகர்கோவில், தலைமை: கல்லுாரி தலைவர் பாஸ்கரன், பகல் 2:00 மணி.மருத்துவ முகாம்பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X