பொது செய்தி

தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Added : பிப் 09, 2020
Advertisement

வேப்பூர்:வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் ஊராட்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 5ம் தேதி கணபதி ஹோம பூஜையுடன் துவங்கியது. கோ பூஜை, முதலாம், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து, காலை 10:15 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு வழிபாடுகளும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X