பொது செய்தி

தமிழ்நாடு

த.மா.கா., நகர தலைவர் இல்லத் திருமண விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 த.மா.கா., நகர தலைவர்  இல்லத் திருமண விழா

கடலுார்:த.மா.கா., நகர தலைவர் ரகுபதியின் இல்லத்திருமண விழாவில், கட்சியின் தலைவர் வாசன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
த.மா.கா., கடலுார் நகர தலைவர் ரகுபதி-புஷ்பகாந்தி தம்பதியின் மகன் ராமச்சந்திர பிரபுவுக்கும், சென்னையை சேர்ந்த ராமதாஸ்-ராஜலட்சுமியின் மகள் ரம்யாவுக்கும், திருமண விழா, கடலுார் பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முதல் நாள் நடந்த திருமண வரவேற்பு விழாவில், த.மா.கா., தலைவர் வாசன் மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் சுரேஷ் மூப்பனார், மாநில துணை தலைவர் வெங்கிடேசன், மாவட்ட தலைவர்கள் ஞானச்சந்திரன், நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், உமாபதி, ராஜகுமாரி, வெங்கடரமணன், காயத்ரி கலந்து கொண்டனர்.அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், அய்யப்பன், காரைக்கால் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவா, அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ராதா கேஸ் உரிமையாளர் பாலசுப்ரமணியன், ஆனந்தபவன் நராயணன், ரங்கராஜ், வக்கீல் சிவமணி, ம.தி.மு.க., ராமலிங்கம், ரங்கமணி, சுபஸ்ரீ திலிப், ஊடகப்பிரிவு பொது செயலாளர் வடலுார் அன்பு, டாக்டர்கள் பாபு, நடராஜன், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X