பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Added : பிப் 09, 2020
Share
Advertisement
கடலுார்:திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ஊராட்சி தலைவர் நாராயணன், பிளஸ் 1 பயிலும் 78 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நரசிம்மன், பொருளாளர் தேவநாதன் பங்கேற்றனர்.உதவித் தலைமை ஆசிரியர் பிரவீனா

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X