சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தோட்டி காலனியை சேர்ந்தவர் தணிகாசலம், 45; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களாக மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ராமமூர்த்தி என்பவரது கரும்பு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்று காலை 9:00 மணியளவில் கரும்பு நிலத்தில் தணிகாசலம் இறந்து கிடந்தார். இது குறித்த தணிகாசலம் மனைவி ஜெயபிரதா,36; கணவர் சாவில் மர்மம் உள்ளதாக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X