பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : பிப் 09, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை எரிவாயு அனுக்கிரகா திருஷ்டி தான், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ராமநாதபுரம் சிகரம் வட்டார களஞ்சியம், சங்கமம் வட்டார களஞ்சியம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

130 பயனாளிகள் பரிசோதனையில் பங்கேற்றனர். 35 பேர் அறுவைசிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் ஆலோசனை வழங்கினர். சிகரம் வட்டார களஞ்சியத்தின் தலைவி ராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரசாத்குமார், சங்கமம் வட்டார களஞ்சிய நிர்வாகி பழனிக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X