பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் மரக்கன்றுகள்

Added : பிப் 09, 2020
Advertisement
 கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் மரக்கன்றுகள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளுடன், பட்டங்களும் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் மற்றும் தொழிற்பயிற்சி கல்லுாரியின் 12ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களுடன் மரக்கன்றுகளை வழங்கினார். கல்லுாரி முதல்வர் முகமது சலாவுதின் முன்னிலை வகித்தார். ஆசிரியர் விமலா வரவேற்றார்.

விழாவில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டனர். ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X