பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்கள் உலர்த்தும் பணி: வாகன ஓட்டிகள் அவதி

Added : பிப் 09, 2020
Advertisement
 போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்கள் உலர்த்தும் பணி: வாகன ஓட்டிகள் அவதி

கமுதி:கமுதி அருகே போதிய உலர் களங்கள் இல்லாததால், கிராமத்திற்கு செல்லும் ரோட்டினை மறைத்து செடிகளிலிருந்து மல்லி பிரித்தெடுக்கபடுவதால், வாகன ஓட்டிகள் அவதிபட்டுள்ளனர்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகளில், தானியங்களை பிரித்தெடுக்க போதுமான உலர் களங்கள் வசதி இல்லை. நெல், கம்பு, சோளம், கேழ்வரகு விவசாயிகள், அறுவடை செய்த கதிர்களை, தானிய கதிர்களிலிருந்து பிரித்தெடுக்க ரோடுகளில் உலர்த்தி வருகின்றனர்.

பேரையூர் - கமுதி செல்லும் வழியில் மருதங்கநல்லுார் செல்லும் ரோட்டை மறைத்து செடிகளை உலர வைத்து மல்லிகளை பிரித்தெடுத்து வருகின்றனர். இப்பகுதி வாகன ஓட்டிகள் வாகனங்கை இயக்க முடியாமல், விபத்துக்களில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X