பொது செய்தி

தமிழ்நாடு

வராகி அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 வராகி அம்மன் கோயிலில்  மஞ்சள் நீராட்டு விழா

உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 15ம் ஆண்டு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு பகல் 3:00 மணியளவில் 108 மஞ்சள் கலயம் ஏந்திய பெண்கள், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமிகோயிலின் நான்குரத வீதிகளிலும் வலம் வந்தனர்.மூலவர் வராகி அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம்செய்தனர்.இரவு 7 மணியளவில் அஷ்டபுஜ அவதாரத்தில்உற்ஸவர் வராகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில்வீதியுலா நடந்தது. பூஜைகளை மங்களப்பட்டர் குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை பவுர்ணமி வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X