பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் கட்டண உயர்வு: பயணிகள் தவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

கமுதி:கமுதியிலிருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களுக்கு திடீரென கட்டண உயர்வு அதிகரித்துள்ளதால், பயணிகள் தவித்துள்ளனர்.

கமுதியிலிருந்து சென்னைக்கு தினமும் 8 தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்களது விருப்பம்போல், கட்டணங்களை நிர்ணயித்து கொள்வதால், பயணிகள் கமுதியிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் நிர்வாகங்கள் நிர்ணயிக்கும் தொகையினை செலுத்தி, பயணிக்கும் அவலத்தில் உள்ளனர்.

அரசு பஸ்களில் கட்டணம் 360 ரூபாய்க்கு பதிலாக, ஆயிரத்து 400 ரூபாய் கட்டணத்தில் தனியார் ஆம்னி பஸ்களில் சென்னைக்கு பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கமுதியிலிருந்து சென்னைக்கு நிறுத்தபட்ட அரசு பஸ் சேவையினை மீண்டும் துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X