சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.40 லட்சம் செக் மோசடி 5 பேர் மீது வழக்கு 

Added : பிப் 09, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் செக் மோசடி செய்ததாக போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம், குப்புசாமி நகரை சேர்ந்தவர் அசன்அலியார் 45, இவரிடம் சாலை தெருவை சேர்ந்த புருேஷாத்தமன் என்பவர் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக அசன்அலியாருக்கு 40 லட்சம் ரூபாய் கரூர் வைஸ்யா பாங்க் செக்குகளை கொடுத்துள்ளார். அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு செக்குகளை வாங்கி கொள்வதாக தெரிவித்தவர். பணத்தை கொடுக்கவில்லை.

இது குறித்து அசன்அலியார் புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் புருேஷாத்தமன், பத்மாநாபன், பாஸ்கரன், ராதிகா, ரதேஷம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X