பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை அரசு ஏமாற்றுகிறது: இந்திய கம்யூ., செயலாளர் காட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

விருதுநகர்:'விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றுகிறது' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை உருவாகி உள்ளது. விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.நடிகர் விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்வது தவறு.பா.ஜ., வருமான வரித் துறை ரெய்டு மூலம் நடிகர் விஜய்யை அடிபடிய வைக்க நினைக்கிறது.

திரைப்பட துறையினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியன் வீட்டில் சோதனையில் சிக்கிய பணம் தமிழகத்தில் உயர் பதவியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X