கூடுதல் 'ைஹமாஸ்' விளக்கு தேவை

Added : பிப் 09, 2020
Advertisement

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி - - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் ைஹமாஸ் விளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.கொச்சி --- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையுடன் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் தெப்பம்பட்டி ரோடு சந்திக்கிறது. இங்கு இரவிலும் வாகனப்போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இப்பகுதியில் போதுமான எண்ணிக்கையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் ரோட்டை கடக்கும் சிறு வாகனங்கள்,பொதுமக்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.ைஹமாஸ் விளக்கு அமைப்பதால் அதிகாலை, இரவு வரும் வாகனங்களுக்கு ரோட்டில் போதுமான வெளிச்சம் கிடைக்கும். இப் பேரூராட்சியில் ஏற்கனவே வைகை ரோடு சந்திப்பு,பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆகிய இடங்களில் ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கும் அதனை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X