பொது செய்தி

தமிழ்நாடு

வி.எம்.கேஷ்யூஸ் சார்பில் அன்னதானம் வழங்கல்

Added : பிப் 09, 2020
Advertisement
 வி.எம்.கேஷ்யூஸ் சார்பில்  அன்னதானம் வழங்கல்

சிதம்பரம்;வடலுார் தைப்பூச விழாவில் ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு வி.எம்.கேஷ்யூஸ் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் கொள்ளுக்காரன் குட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மருங்கூர் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தர், அன்னதானத்தை துவக்கி வைத்தார். முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், த.வா.க., செயலர் நவநீத ராமன், என்.எல்.சி., ஒப்பந்ததாரர் செழியன், கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, சூரியமூர்த்தி, காடாம்புலியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அறிவு, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலர் செல்வமணி, வி.எம்.கேஷ்யூஸ் குரூப் நிறுவன மேலாளர் ஆனந்த், ஓம் முருகா, ஜோதி ராமன், சரவணக்குமார், ஆனந்தகுமார், ஓம் சிவனேசன், மருங்கூர் ஊராட்சி தலைவர் வாசுகி பங்கேற்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X