பாலூத்துக்கு அரசு பஸ் இயக்கப்படுமா

Added : பிப் 09, 2020
Advertisement

வருஷநாடு கடமலைக்குண்டில் இருந்து- பாலுாத்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. அக்கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகம், போலீஸ்ஸ்டேஷன், மருத்துவமனை, வேளாண் அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு, கடமலைக்குண்டுக்கு வரவேண்டும்.இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறையில் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு சைக்கிளிலும், ஆட்டோவிலும் செல்கின்றனர். மழைநேரங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கொடுத்துவருகின்றனர். எனவே கடமலைக்குண்டு- பாலுாத்துக்கு அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X