பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிஷேகம்

Added : பிப் 09, 2020
Advertisement

தேனி :தேனி, பழனிச்செட்டிபட்டி தேவாங்கர் ஹிரிமனை தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட பைரவர், வீருமல்லம்மாள், தேவருமல்லம்மாள் கோயில்கள் பெரியதெருவில் அமைந்துள்ளன.இக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் பிப்., 4ல் துவங்கின. நேற்று முன்தினம் காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பழனிச்செட்டிபட்டி பழனியப்பா பாசன பரிபாலன சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மண்டல கால பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X