பொது செய்தி

இந்தியா

சுவாமி வீதியுலா

Added : பிப் 09, 2020
Advertisement
 சுவாமி வீதியுலா

புதுச்சேரி:புதுச்சேரி சுப்பையா சாலை ரயில் நிலையம் எதிரே வள்ளி தேவசேனா சமேத கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைத்துள்ளது.இக்கோவிலில், தைப்பூச உற்சவம் கடந்த 29ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவக்கியது.இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சுவாமி அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பால் காவடி உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X