வாய்க்கால் ஆக்கிரமிப்பு போலீசார் விசாரணை 

Added : பிப் 09, 2020
Advertisement

பாகூர்:வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இடையார்பாளையம் ஆற்றில், கட்டட இடிபாடுகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் மதிவாணன், தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அரசுக்கு சொந்தமான நீர் செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்த பாக்கமுடையான்பட்டு கைலாஸ் நகர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X