பெயின்டர் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 6 பேர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement
புதுச்சேரி:பெயின்டர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் ஜெயபால், 24. பெயின்டரான இவர் கடந்த 4ம் தேதி, கோரிமேடு தீ அணைப்பு நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X