பொது செய்தி

இந்தியா

தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி

Added : பிப் 09, 2020
Share
Advertisement
புதுச்சேரி:தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியினை உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை இணைந்து தைத்திருவிழா தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் துவங்கியது.விழாவை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X