பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி மாணவிக்கு பாராட்டு

Added : பிப் 09, 2020
Advertisement

காரைக்குடி:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பட்டமளிப்பு விழா சென்னையில்
நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார். இதில், காரைக்குடி
ஸ்ரீராஜராஜன் மகளிர் கல்வியியல்கல்லுாரியைச் சேர்ந்த மீனாட்சி ஆங்கிலப்பாடத்தில் மாநில அளவில்முதலிடத்தை பெற்றதற்காக தமிழக கவர்னரிடம் தங்கபதக்கத்தையும்,
சான்றிதழையும் பெற்றார். பதக்கம் பெற்றமாணவியை ஸ்ரீராஜராஜன் கல்விக்குழும ஆலோசகர் டாக்டர் சுப்பையா, கல்லுாரி முதல்வர் சிவகுமார், துணைமுதல்வர்கோவிந்தராஜன்,
பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X