பொது செய்தி

தமிழ்நாடு

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 09, 2020
Advertisement
 தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

சின்னசேலம்:சின்னசேலம் இதயா கல்லுாரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு, கல்லுாரி துணை முதல்வர் ஜெனிட்டா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாணவி மங்கையர்கரசி வரவேற்றார். மாணவிகளுக்கு சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொழுநோய் குறித்து விளக்கிப் பேசினார்.முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா, நகர மருத்துவர் ஜெயசாலினி அனைத்து மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமிற்கு, தேவையான உதவிகளை கல்லுாரியின் இளம் செஞ்சுருள் சங்கம் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமார், பேராசிரியை திலகம் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X