சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொய் பணம் திருடியவர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement

இளையான்குடி:இளையான்குடி தென்றல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்,
இவரது திருமணம் புதுார் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

அப்போது மண்டபத்தின் முன்புறம் மொய் எழுதிக்கொண்டிருந்த போது மதுரை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மொய் பணத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடிய போது
அருகில் இருந்தவர்கள் பார்த்து அவரை இளையான்குடி போலீசில் ஒப்படைத்தனர்,போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X