பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்புத்துார்:சேவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
டி.இ.ஓ.,பரமதயாளன் தலைமை வகித்தார். வட்டார அலுவலர்கள் மூர்த்தி, சாந்தி முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார்.

ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு மற்றும்
பெற்றோர்களால் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை திறக்கப்பட்டன. புதிய சீருடையை வட்டார வளமேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரியப் பயிற்றுநர்கள் லெட்சுமி,அய்யலு,ஊராட்சித் தலைவர் சேவற்கொடியோன் மற்றும்கிராமத்தினரால் வழங்கப்பட்டது. 28 கிராம கல்வாசநாடு இளைஞர் நற்பணி மன்றத்தினர் புரொஜக்டர் வழங்கினர்.ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க உதவிய ஆசிரியர் கலாநிதி கவுரவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X