பட்ஜெட் உரையில் நினைவூட்டிய நிர்மலா

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (23)
Advertisement
பட்ஜெட் உரை,  நினைவூட், நிர்மலா

'இரண்டரை மணி நேரத்திற்கு பட்ஜெட் உரையைப் படித்து, போரடித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அனைவரும் சொன்னாலும், ஒரு பெரிய விஷயத்தை அமைதியாக சாதித்துள்ளார் அவர். பட்ஜெட் உரையில், காஷ்மீரின் மிகச் சிறந்த கவிஞர் தீன நாத் கவுலின் கவிதையைப் படித்தார்.






இந்தக் கவிதை 1946ல் எழுதப்பட்டது. 'அரசு எதைச் செய்தாலும், அது மக்களின் நன்மைக்கே' என இந்த கவிதை சொல்கிறது.இந்த கவிதையை, ஷாரதா மொழி எழுத்திலேயே பட்ஜெட் பேப்பர்களில் அச்சிட வேண்டும் என சொல்லிவிட்டார் நிர்மலா.ஆனால் அதிகாரிகளோ, இந்த எழுத்து கம்ப்யூட்டரில் கிடையாது; அச்சிட முடியாது என்றனர்.

ஆனால் நிர்மலா வலியுறுத்தியதால், இந்தக் கவிதை, ஷாரதா எழுத்திலேயே, பட்ஜெட் உரையில் அச்சிடப் பட்டது.ஷாரதா எழுத்துக்களை, காஷ்மீர் மக்கள் மறந்தாலும், நாங்கள் மறக்கவில்லை என்பதை காட்டவும், இந்த எழுத்துக்கள், இந்தியாவின் கலாசாரம் என்பதை நிரூபிக்கவும், இப்படி செய்தாராம் நிர்மலா. இதை அறிந்த பிரதமர் மோடி, நிர்மலாவைப் பாராட்டி தள்ளிவிட்டாராம்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
09-பிப்-202022:19:34 IST Report Abuse
K.n. Dhasarathan படஜெட் சமர்பிக்கிம்போது திருக்குறள் படிப்பது, பகவத் கீதை படிப்பது வேறு ஏதும் கவிதைகள் பாடுவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் புரிந்துதான் சொல்கிறார்களா என்றால் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று படித்தார் மோடி, ஆனால் நடைமுறையில் இலங்கை தமிழரை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை, குடியுரிமை சட்ட திருத்தம் அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா? நிதி அமைச்சர் கிரிக்கட் வாரியத்திற்கு பல நூறு கோடி தள்ளுபடி செய்வார் ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மாட்டோம் , விவசாயிகள் பல மாதமாக டெல்லியில் போராடினாலும் போயி பார்க்கமாட்டோம், ஆனால் கவுதமி நடிகையை டி பார்ட்டிக்கு அழைப்போம்.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-202012:54:29 IST Report Abuse
ஆப்பு கவுஜையெல்லாம் சூப்பராத்தான் இருக்கு.. காரியசாதனை தான் இடிக்குது.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-202012:50:51 IST Report Abuse
ஆப்பு கவுஜையெல்லாம் சூப்பராத்தான் இருக்கு.. காரியசாதனை தான் இடிக்குது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X