பொது செய்தி

தமிழ்நாடு

நிறுவனர் தினவிழாவில் சாதனையாளர் விருது

Added : பிப் 09, 2020
Advertisement
 நிறுவனர் தினவிழாவில் சாதனையாளர் விருது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின், 66வது நிறுவனர் தின விழா நடந்தது.

என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி வரவேற்றார். கல்வி நிறுவனங்கள் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். தாளாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். கோவை ஏ.வி., குழும நிறுவனங்கள் தலைவர் வரதராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருதும்; கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான ஹைதராபாத் டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானி சந்தானம், திருப்பூர் குளோபல் கிளாத்திங் இன்க் நிறுவன தலைவர் ராஜாமணி ஆகியோருக்கு என்.பி.டி.,யின் ரத்தினங்கள் விருது வழங்கப்பட்டது.ஓய்வு பெற்ற எஸ்.பி., கலியமூர்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் ரத்தினவேலு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X