பொது செய்தி

தமிழ்நாடு

வாகத்தொழுவு சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, வாகத்தொழுவு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை, வாகத்தொழுவில், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கடந்த 6ம் தேதி கும்பாபிேஷகத்தையொட்டி முதற்கால யாக வேள்வி மற்றும் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்றுமுன்தினம் காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகவேள்வி, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. காலை, 9:15 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது.இதில், வாகத்தொழுவு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள், திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வாகத்தொழுவு ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X