சீனாவில் ''கொரோனா' வுக்கு பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
சீனா,''கொரோனா' , பலி, 803, உயர்வு

இந்த செய்தியை கேட்க

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 803 பேர் பலியாகியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் கொரோனாவைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு டாக்டர்கள் தீவிரமாக போராடினாலும், நோய் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. உயிரிழப்புகள் தொடர்கின்றன. பலியானோர் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Umasankar G -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-202008:37:18 IST Report Abuse
Umasankar G why you guys always botherabout china. Do you actually care about our citizens here in our country. Why you guys are not gathering info about the persons who got infected in Kerala and those contacts of them, who were monitored?.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-பிப்-202009:08:53 IST Report Abuse
Pannadai Pandian"Why you guys are not gathering info about the persons who got infected in கேரளா" - because they are not Indians.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X