பொது செய்தி

தமிழ்நாடு

சூளாங்குறிச்சியில் தைப்பூச விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 சூளாங்குறிச்சியில் தைப்பூச விழா

ரிஷிவந்தியம்:சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி மூலவர், உற்சவர்களுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் வாசித்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X