பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக்கில் நேர்காணல்

Added : பிப் 09, 2020
Advertisement
 பாலிடெக்னிக்கில் நேர்காணல்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலர் அல்லா பக்க்ஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சென்னை ஐ.ஆ.,கியர்ஸ் கம்பெனியின் பயிற்சி மேலாளர் தியாகராஜன் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.இயந்திரவியல் துறை ஆட்டோமொபைல், மின்னியியல் துறையைச் சேர்ந்த 90 மாணவர்களிடையே நேர்காணல் நடத்தி, அதில் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 15 தினங்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவர். துறைத் தலைவர்கள் விஜயராஜ், பாஸ்கர், கந்தப்பிள்ளை வேலைவாய்ப்பு அலுவலர் ரூபன் உடற்கல்வி ஆசிரியர் வாசுதேவன் ஆகியோர் நேர்காணல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.துறை தலைவர் முகமது சபீக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X