பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றம் 140 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, சார்பு நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. மூன்று அமர்வுகளாக நடந்த இம்முகாமில், 453 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில், ஏழு மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், 15.34 லட்சம் ரூபாய்க்கும், 8 செக் மோசடி வழக்குகளில், ரூ. 33.21 லட்சம், 43 சிவில் வழக்குகளில், 33.52 லட்சம், சமரசத்திற்கு உரிய, 71 குற்ற வழக்குகள் என, மொத்தம், 140 வழக்குகளுக்கு, ஒரு கோடியே, 12 ஆயிரத்து, 826 ரூபாய் மதிப்பில், தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X