பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 லட்சம் அபராதம் வசூல்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

கோவை:சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட, 72 ஸ்டேஷன்கள் உள்ளன. பயணிகள் வசதிக்காக, பல்வேறு வசதிகள் செய்து தரும் ரயில்வே நிர்வாகம், விதிமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, ஸ்டேஷன் வளாகத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் ஸ்டேஷன் வளாகத்தை அசுத்தம் செய்த, 6,237 பேரிடம், 15.98 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X