இன்றைய நிகழ்ச்சி(கோவை)

Added : பிப் 09, 2020
Advertisement

ஆன்மிகம் nமாதாந்திர அபிேஷக விழாபாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் >> காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்.தைப்பூசத் திருவிழாசுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாகசாலை பூஜை >> காலை, 9:00 மணி. அபிேஷகம், தீபாராதனை >> காலை, 10:30 மணி. சுவாமி வீதியுலா >> மதியம், 12:00 மணி. பொன்னுாஞ்சல் >> மாலை, 5:00 மணி. யாகசாலை பூஜை >> மாலை, 6:00 மணி. தெப்பத்திருவிழா >> இரவு, 7:00 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். அபிேஷக பூஜை >> காலை, 10:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், கவுமார மடாலயம், சிரவணபுரம், சின்னவேடம்பட்டி. அபிேஷகம், அலங்காரம் >> காலை, 9:00 மணி. சுவாமி வீதியுலா >> மதியம், 12:00 மணி. திருவிளக்கு வழிபாடு >> மாலை, 6:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிேஷகம் >> காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை, தீபாராதனை >> மதியம், 12:00 மணி. பரிவேட்டை >> இரவு, 7:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன் அருகில், போத்தனுார். அபிேஷகம், அலங்கார பூஜை >> காலை, 10:00 மணி.கோமாதா பூஜைகே.கே.புதுார் ஆறாவது வீதி, காமராஜ் வீதி சந்திப்பு மைதானம், கே.கே.புதுார். மகா கணபதி ேஹாமம் >> அதிகாலை, 4:30 மணி. துர்கை அம்மன் லட்சார்ச்சனை >> காலை, 8:00 மணி. கோமாதா பூஜை >> மாலை, 4:30 மணி. ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம்.'திருமந்திரம்' தொடர் வகுப்புஆர்ஷ வித்யா குருகுலம் வளாகம், ஆனைகட்டி >> பிற்பகல், 3:00 மணி.n பொது nமுன்னாள் மாணவர்கள் சந்திப்புஅரசு தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், தடாகம் ரோடு >> காலை, 9:00 மணி.கம்பன் விழாசேம்பர் டவர்ஸ், அவிநாசி ரோடு >> காலை, 9:45 மணி. ஏற்பாடு: கம்பன் கழகம்.மாநில மாநாடுதுர்கா மகால், பேரூர் ரோடு, தெலுங்குபாளையம் >> காலை, 8:00 மணி. ஏற்பாடு: அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்.முப்பெரும் விழாவிவேகானந்தா மேலாண்மை கல்லுாரி வளாகம், தேவம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னுார் >> காலை, 9:00 மணி. ஏற்பாடு: கவையன்புத்தார் தமிழ்ச் சங்கம்.பட்டமளிப்பு விழாகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், கோவைபுதுார் >> காலை, 10:30 மணி.மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் துவக்கம்ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, சிட்கோ மேம்பாலம் அருகில், ஈச்சனாரி >> மாலை, 4:00 மணி. பங்கேற்பு: கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.விருது வழங்கும் விழாபுரந்தரதாசர் கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் >> காலை, 9:30 மணி. ஏற்பாடு: அருட்கலை கழகம்.ஆண்டு விழாஎஸ்.என்.ஆர்., கலையரங்கம், அவிநாசி ரோடு - ஆவராம்பாளையம் ரோடு, நவஇந்தியா >> மாலை, 5:00 மணி. ஏற்பாடு: கோயம்புத்துார் கல்ச்சுரல் அகாடமி.நுால் வெளியீட்டு விழாஆருத்ரா ஹால், ஒசூர் ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பு >> மாலை, 6:00 மணி. ஏற்பாடு: பரிவு அமைப்பு.சங்கக் கூட்டம்லட்சுமி திருமண மண்டபம், திருச்சி ரோடு, பாப்பம்பட்டி பிரிவு, சூலுார்>> காலை, 10:00 மணி. ஏற்பாடு: செம்மை மரபுக்கூடல் அமைப்பு.சிலம்பம் பயிற்சி வகுப்புகூலி நெசவாளர் காலனி மைதானம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு >> காலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X