பொது செய்தி

தமிழ்நாடு

பொக்கிஷம் அல்லவா பரிசு!

Added : பிப் 09, 2020
Advertisement

என்றுமே நினைவில் நிலைத்திருக்கும் பொக்கிஷங்களில் பரிசுப்பொருட்களுக்கு என்றுமே தனியிடம் உண்டு. தான் கொடுக்கும் பரிசு மறக்க முடியாததாக அமைய வேண்டும் என்பதில் பலர் மெனக்கெடவும் செய்கின்றனர். குறிப்பாக, தனித்துவமான கலைப்பொருட்களை பரிசளிக்கவே பலரும் விரும்புகின்றனர்.வித்தியாசமான, நுட்பமான, மங்கலகரமான பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புவோருக்காகவே, கே.ஆர்.பி.எஸ்., ஜூவல்லரி பிரத்யேகமான வெள்ளி, மற்றும் தங்கத்திலான அழகிய கடவுள் சிலைகளை சிறிய அளவில் வடிவமைத்து வருகிறது. கார்களில், பூஜை அறையில், வீட்டு அலமாரியில் பொக்கிஷமாக வைத்து அழகு பார்க்கலாம். இதிலே மேட் பினிஷிங் ரகங்களும் உண்டு. விரும்பும் கிராம் அளவில் செய்து கொடுக்கிறது.திருப்பூர் முனிசிபல் வீதி, பிக் பஜார் அருகே.96559 66916

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X