பொது செய்தி

தமிழ்நாடு

நா சுழற்றி சாப்பிட நாட்டுக்கோழி குழம்பு

Added : பிப் 09, 2020
Advertisement

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில், கோழிக்குழம்பின் ருசி வேறுபடும். செட்டிநாடு போல, கொங்கு நாட்டு சமையலுக்கு தனி ஸ்டைல் உண்டு.அதிலும், கொங்கு நாட்டு கோழி குழம்பானது, காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.அவ்வாறு, வாடிக்கையாளர்களுக்கு ருசியான உணவு வழங்க வேண்டும் என்பதற்காகவே, திருப்பூரில் உள்ள ' போர் மங்கீஸ்' ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கொங்கு நாட்டு சமையலில் அப்படி என்ன, விசேஷம் என்றால், அசைவத்தில் அசத்துகின்றனர். மட்டன், சிக்கன், மீன் என, வகை வகையான அசைவ அயிட்டங்கள். அதுவும், பல வகைகளில், 50க்கும் மேற்பட்ட அயிட்டங்கள் உள்ளன.அதிலும், நாட்டுக்கோழி வறுவல், நாட்டுக் கோழி குழம்பு உள்ளிட்ட ஐட்டங்களின் டேஸ்ட் சூப்பர் போங்க. ஆர்டரின் பேரில், தேவையான உணவு, கறி வகைகளை சுவைபட தயாரித்தும் அளிக்கின்றனர்.காலேஜ்ரோடு, திருப்பூர்.9384287767

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X