சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பீரோ உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

Added : பிப் 09, 2020
Share
Advertisement
திருப்பூர்:வீட்டின் பூட்டு உடைத்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், 53; பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கு, டி.என்.பி.எஸ்.சி., நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதையொட்டி, குடும்பத்துடன் கடந்த 6ம் தேதி சென்னை கிளம்பி சென்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X