பொது செய்தி

இந்தியா

தீர்வு காண்பதே நீதிபதியின் இலக்கு புகழ் பெறுவது நோக்கமல்ல:பாப்டே

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (28)
Advertisement
 தீர்வு , #நீதிபதி, இலக்கு புகழ் ,நோக்கமல்ல#

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியதாவது: தீர்ப்பு வழங்குவது என்பது கடினமான பணி. பொதுவாக, எந்த விவகாரத்திலும், இறுதி முடிவு எடுப்பதை, பெரும்பாலானவர்கள் தவிர்த்துவிடுவர். அதுவே, நீதிபதிகளின் பணியாக இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட விவகாரத்திற்கு தீர்வு காண்பது மட்டுமே, நீதிபதியின் இலக்காக இருக்கும். மாறாக, புகழ் பெற வேண்டும் என்பது நோக்கமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-பிப்-202003:19:33 IST Report Abuse
 nicolethomson இலவசம் பெறுவதே இலக்கு என்றிருக்கும் நீதிமங்களே கொஞ்சம் திருந்துங்க
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
10-பிப்-202001:41:35 IST Report Abuse
ashak அதான் பாபரி வழக்கில் பார்த்தோமே , கற்பனைக்கு வரலாறு கொடுத்த கேவலத்தை
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-பிப்-202000:29:25 IST Report Abuse
Vena Suna அருமை....நன்று...வழக்குகள் சீக்கிரமாக முடிக்க படாமல் வருடக் கணக்கில் தள்ளி போட்டு கொண்டே போகிறார்களே..அது ஏன் ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X