இன்று இனிதாக(திருப்பூர்)

Added : பிப் 09, 2020
Advertisement

ஆன்மிகம்தேர்த்திருவிழாஸ்ரீ குழந்தை வேலாயுதசுவாமி கோவில், மலைக்கோவில், திருப்பூர். தெப்போற்சவம் - இரவு, 7:00 மணி.l வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை, 8:00 மணி; சேஷ வாகனத்தில் திருவீதி புறப்பாடு தெப்பத்திருவிழா - இரவு, 8:00 மணி.தைப்பூச திருவிழாமுத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. பரிவேட்டை - மாலை, 6:00 மணி.l வள்ளலார் நகர், பொங்கலுார். ஆறாம் ஜோதி வழிபாடு - காலை, 6:00 மணி.குண்டம் திருவிழாஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கஞ்சப்பள்ளி. கிராமசாந்தி பூஜை - இரவு, 10:00 மணி.பொதுதிறனாய்வு போட்டிஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை, 9:30 மணி.புத்தக திருவிழாகே.ஆர்.சி., சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், மங்கலம் ரோடு, திருப்பூர். 'நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரிதும் தேவைப்படுபவர்கள் வல்லவர்களே..! நல்லவர்களே..! என்ற தலைப்பில் பட்டிமன்றம் - மாலை, 6:00 மணி. பங்கேற்பு: அப்துல்காதர் மற்றும் குழுவினர்.பள்ளி ஆண்டு விழாஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி, அம்மாபாளையம், திருப்பூர். நுால் வெளியீட்டு விழா - காலை, 10:00 மணி; இன்னிசை நிகழ்ச்சி - மதியம், 2:00 மணி.மாதாந்திர கூட்டம்கே.ஆர்.சி., சிட்டி சென்டர், திருப்பூர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட் டம் - மாலை, 3:00 மணி.யோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், திருப்பூர். காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.இலவச மருத்துவ முகாம்கருவலுார் ஊராட்சி மன்ற அலுவலகம், கருவலுார். காலை, 10:00 முதல், 3:00 மணி வரை.விளையாட்டுகிரிக்கெட் பயிற்சிமாருதி கிரிக்கெட் அகாடமி, ஸ்ரீநகர், பிச்சம்பாளையம், திருப்பூர். காலை, 9:30 மணி.கூடைப்பந்து போட்டிநஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை, 8:30 மணி.கால்பந்து போட்டிதி குவஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X