பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் ஆயர் தலைமையில் திருப்பலி

Added : பிப் 09, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.இந்த ஆலயம் கட்டபட்டு, அடுத்த ஆண்டு, 125 ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், ஆலய நிர்வாகம் இதனை ஜூபிலி ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு முதல் பேராலயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.அதில், இருதய ஆண்டவரின் திருவுருவ சிலை, பங்கு மக்கள் வீட்டுக்கு தினமும் எடுத்து செல்லபட்டு வருக்கிறது. ஆலயம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான, சிறப்பு கூட்டு திருப்பலி, ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. பங்கு தந்தை ஸ்தனிஸ்லாஸ் உதவி பங்கு தந்தை பிராங்கிளின் மற்றும் மறைமாவட்ட குருக்கள் பங்கேற்றனர். இத்திருபலியில் மக்கள் மற்றும் பக்தர்கள், பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X