பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை பணி; முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

ஈரோடு: வனக்காவலர் பணியிடம் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணியிடத்துக்கு, ஆன்லைனில் தேர்வு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. வனக்காவலர் பணியிடத்துக்கு பிளஸ் 2 பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணியிடத்துக்கு, கல்வி தகுதியுடன், இலகுரக மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் தேவை. மூன்றாண்டு முன் அனுபவம் அவசியம். www.forests.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X