பொது செய்தி

தமிழ்நாடு

அந்நியர் நுழைவதை தடுக்க தாலுகா ஆபீசுக்கு 'பூட்டு'

Added : பிப் 09, 2020
Advertisement

கோபி: கோபி தாலுகா அலுவலகம், கோபி அருகே கச்சேரிமேட்டில் இயங்கி வருகிறது. வார விடுமுறை நாட்களில், வெளிநபர்கள் டூவீலர்கள் நிறுத்தி, இடத்தை ஆக்கிரமித்தனர். அதேசமயம், வளாகத்தில், மணல் கொள்ளையில் பிடிபட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின், உதிரிபாகங்கள் களவு போனது. இதை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் தாசில்தார் விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்படி வார விடுமுறை நாட்களில், தாலுகா அலுவலக நுழைவுவாயில் வழியாக, டூவீலர்கள் நுழையாதபடி, சங்கிலி கொண்டு பூட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி வளாகத்தின், நுழைவு வாயில் கேட், நேற்று சங்கிலி கொண்டு பூட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X