சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் முழ்கி கர்நாடகா வாலிபர் பலி

Added : பிப் 09, 2020
Advertisement

பவானி: கர்நாடகா மாநிலம், எண்ணூர் மாவட்டம், கல்யாண் நகரை சேர்ந்தவர் ஷாம் பிரகாஷ், 21; ரிலையன்ஸ் கம்பெனி ஊழியர். நண்பர்களான ஜாபர், டேனியல் சுராஜ்டன், கோவை மாவட்டம், வால்பாறைக்கு, பைக்கில் நேற்று முன்தினம் வந்தார். வரும் வழியில், பவானி, லட்சுமி நகர் பகுதியில், காவிரி ஆற்றில் புது பாலத்தின் கீழ் குளிக்க இறங்கினர். அப்போது ஷாம் பிரகாஷ் கால் தவறி விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் சத்தமிடவே, அப்பகுதியில் இருந்தவர்கள், ஆற்றில் குதித்து மீட்டனர். அவசரகால ஆம்புலன்ஸில், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அன்று மாலையே இறந்தார். சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X