பழுதான உயர்மின் கோபுர விளக்கால் மக்கள் தவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பெங்களூருக்கு, கனரக வாகனங்கள் பழைய தர்மபுரி வழியாக செல்கிறது. இங்கு, பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளுக்கு இரண்டு சாலைகள் பிரிந்து செல்லும் சந்திப்பில், பஞ்., சார்பில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற ஏழு விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் அப்பகுதியில் சிறிய விபத்துகள் நடக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி, பஞ்., நிர்வாகம் உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X