சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை கொல்ல முயன்றவருக்கு காப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி கக்கன்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 63. விவசாயி. இவரது மகன் சரவணன், 35. அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி நரசிம்மன், 44. மூவரும், கடந்த மூன்று நாட்களுக்கு முன், அங்குள்ள தோப்பில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, சரவணனுக்கும் நரசிம்மனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலை கிருஷ்ணன், அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றபோது, அங்கு வந்த நரசிம்மன், அவரை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். இது குறித்து, அவரது புகாரின்படி, குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, நரசிம்மனை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X