பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி குறைதீர் முகாம்

Added : பிப் 09, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம், நாமக்கல்லில் நடந்தது. ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்பட, 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X