அங்கன்வாடி மையம் அருகே வடிகால் வசதி தேவை

Added : பிப் 09, 2020
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அடுத்த, கோப்பம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, 60க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இதுவரை, இப்பகுதியில் வடிகால் அமைக்கப்படவில்லை. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்புகள், அங்கன்வாடி மையம் அருகே பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து அதிகளவில் தேங்கிநிற்கின்றது. நோய்த் தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளது. வடிகால் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X