பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

கடவூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். மாணவர்களின் நலன் கருதி, 5, 8ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. கடவூர் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பணப்பயன் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் ஜான்சன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X