பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச விழா தேரோட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தைசப்பூச தேரோட்டத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பிரசித்தி பெற்ற, வெண்ணைமலை பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 31 ல் துவங்கியது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி, கடந்த, 6ல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை, மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் தீபாராதனை, மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடந் தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தார். கரூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பாலமுருகன், கூட்டுறவு சங்க பிரதிநிதி நெடுஞ்செழியன், செயல் அலுவலர் சங்கரன், பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X